இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TOP 10 PREDICTIONS OF NOSTRADAMUS

படம்
   நம் வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பது கூட நம்மால் கணிக்க முடியாத நிலையில், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் அடுத்த 2000 ஆண்டுகளுக்கு நடக்கவிருந்த நிகழ்வுகளை கணித்துக் கூறியுள்ளார் என்பதை நம்ப முடிகிறதா??? நாஸ்டர்டாமஸ் ( 1503-1556)           கிபி 1503 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த நாஸ்டர்டாமஸ் தான் அவர். மருத்துவம், ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய இவர், தனது " PROPHECIES " என்ற புத்தகத்தில் எதிர்காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை கணித்துக் கூறியுள்ளார்.  "Fire gazing'  என்ற முறையில் இவர் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை கணித்தார் என கூறப்படுகிறது. இந்திரா காந்தி படுகொலை   இந்திரா காந்தியின் படுகொலை தொடர்பாக இவர் எழுதிய பாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:         " பெருமகள் அவர்க்கு ராஜ்ஜியம் திரும்பும்;         எதிரிகள் சதியாளராய் மாறுவர்;      எழுபதுக்கு மூன்றில்   துர்மரணம் உறுதியாகும் " இப்பாடலில்  1.முதல் வரி: தகுதி நீக்...

தமிழகத்தை ஆளப்போவது யார்???

படம்
    தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் தலைவர்களை நாம் இழந்துள்ள இந்த நிலையில், தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை என்றாலும் இக்கேள்விக்கு ஒருமித்த பதிலளிப்பது கடினம்தான். திராவிடம், தமிழ்தேசியம், ஆன்மிகம், மய்யம், இந்துத்வா போன்ற பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் உள்ள தமிழகத்தில் பலருக்கும் எழும் கேள்வி "தமிழகத்தை ஆளப்போவது யார்?"       அரசியலுக்கு யாரெல்லாம் வரலாம், யாருக்கெல்லாம் ஆளும் தகுதி உள்ளது என ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக வாதங்களை வைத்தாலும், உண்மையில் மக்களை ஆளும் உரிமை யாருக்கு உள்ளது??? உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடாக விளங்கும் இந்தியாவில் மக்களை ஆளத் தகுதியுடையவர்கள் யாரென்ற வினாவே தவறென்று தான் கூறவேண்டும். இந்தியா மன்னராட்சி நாடு அல்ல. மக்களாட்சி முறையில் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் மக்களாகிய நாம் தான்.            சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்...

சபரிமலை: சடங்குகளும், சங்கடங்களும்

படம்
           சமீபத்தில் உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு அளித்த தீர்ப்பு தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைவழிபாடு என்பது இந்திய அரசியலமைப்பு மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்பதால், பெண்களுக்கான உரிமைகளை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்தது.            இத்தீர்ப்பு வெளிவந்த நாள் முதலே ஆதரவும் எதிர்ப்பும் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு தீர்ப்புக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. தங்களது மத நம்பிக்கைகளை காப்பாற்ற மக்கள் போராடும் சமயத்தில், இதனை தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தி கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.        இந்நிலையில் நேற்று இரண்டு இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்று, காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளித்த போதிலும் போராட்டக் காரர்களை மீறி செல்ல முடியாமல்...

REVOLUTIONS IN INDIA AFTER INDEPENDENCE

படம்
Green - Agriculture (wheat,rice, cereals) White - Milk products Blue - Fishing and marine products Yellow - Oil seeds Pink - Prawns, onions, pharmaceutical Rainbow - Fruits, breeding of ornamental fishes Brown - Cocoa, leather Black - Petroleum Grey - Fertilizer Round - Potato Red - Meat, Tomato Golden - Honey, Horticulture Golden fibre - Jute Silver fibre - Cotton Silver - Eggs (Poultry) Green 2.O - Protein  Note The term "Protein revolution" is coined jointly by Narendra Modi and Arun Jaitley. Father of Green revolution is Norman Borlong . Father of Indian Green revolution is Dr.M.S.Swaminathan . Milk man of India is Dr.Varghese Kurien. Father of pink revolution Durgesh Patel.

TAMIL NADU STATE AWARD WINNERS 2018

படம்
Literary awards on Thiruvallur day (January 15) Thiruvallur award - G.Periannan (Literature contribution). Thanthai Periyar award - B.Valarmathi (Initiatives for Social welfare). Annal Ambedkar award - KJ. George (Contribution in education for ST students). Perunthalaivar Kamarajar award - T.R.Dinakaran. Perarignar Anna award - A.Subramanian. Mahakavi Bharathiyar award - Balasubramanian. Pavendhar Bharathidasan award - Jeevabharathi. Thiru.Vi.Ka award - Bala kumaran. Muthamizh kaavalar KAP Vishwanathan award - P.Marudhanayan. Independence day awards APJ Abdul Kalam award - Team Dhaksha. Kalpana Chawla award - Muthu mari Best Ministry (Good governance) - Registration department Best corporation - Tiruppur Best municipality - Kovilpatti

First Persons of India

படம்
1st person to win Magsaysay award VINOBA BHAVE. 1st ICS officer SATHYENDRA NATH TAGORE . 1st president who died while in office ZAKHIR HUSSAIN. 1st person to receive Jnanpith award SRI SHANKAR KURUP. 1st Indian pilot JRD TATA. 1st Indian to win Booker prize ARUNDHATI ROY. 1st Indian to cross English channel MIHIR SEN. 1st Indian to win Nobel prize RAVINDRA NATH TAGORE. 1st PM to resign from office MORARJI DESAI.

Important Facts for competitive exams

படம்
International Buddhist Conference 2018 took place in LUMBHINI . Peace Mission 2018 for Multinational counter terrorism held at RUSSIA. Bardo chham is the folk art of ARUNACHAL PRADESH. State which has launched a mission for increasing organic turmeric is MEGHALAYA . European Tamil Research Conference 2018 held at, FRANCE, PARIS . 1st Indian state to use auto disable syringes for all clinical purposes is ANDHRA PRADESH . 1st women to become a Supreme Court judge directly to from advocate is INDHU MALHOTRA . Oldest PM of the world is MAHATHIR MOHAMMED (MALAYSIA). World's 1st floating nuclear power plant is in RUSSIA . India's 1st 14 lane highway DELHI TO MEERUT . 1st South American country to join in NATO is COLUMBIA . India's 1st indigenous, long range artillery guns DHANUSH . India's only aircraft carrier is INS VIRAAT .