TNPSC Current Affairs


  • இணையம் மற்றும் தொலைபேசிகள் வாயிலாக வரும் அச்சுறுத்தலான வார்த்தைகளை கண்காணிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அமைப்பு 'நேத்ரா'

  • சட்டவிரோத சுரங்கங்களைத் தடுக்க தவறியதற்காக தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தால் ₹100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட மாநிலம் 'மேகாலயா'

  • பபுக் புயலுக்கு பெயரிட்ட நாடு 'லாவோஸ்'

  • டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் தலைவர் 'நந்தன் நீலகேனி'

  • உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் இடம் 'அகமதாபாத்'

  • 45 நாடுகள் பங்கேற்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் 'உன்னதி'

  • கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் நெடுஞ்சாலைத் திட்டம் சார்தாம்

  • தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவர் வெங்கட்ராமன்

  • தேசிய பங்குச் சந்தையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் அசோக் சாவ்லா

  • இந்தியாவின் முதல் சரக்குக் கப்பல் போக்குவரத்து சேவை காண்ட்லா முதல் தூத்துக்குடி

  • சமீபத்தில் New York Times வெளியிட்ட உலகில் காணவேண்டிய சிறந்த இடங்களில் இந்தியாவில் இடம்பெற்ற இடம் ஹம்பி (கர்நாடகா)

  • சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த அறிமுகப்படுத்திய செயலி 'நம்ம சென்னை'

  • உலகளாவிய திறன் உச்சி மாநாடு 2019 நடைபெறும் இடம் ராஞ்சி ( ஜார்க்கண்ட்)

  • இந்தியாவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் கொண்ட முதல் மருத்துவமனை 'சர்தார் வல்லபாய் படேல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், அகமதாபாத்'

  • ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்ட ஊதிய உயர்விலுள்ள குறைபாடுகளைக் களைய தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் எம்.ஏ.சித்திக்

  • பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பழங்கால இந்துத் தலம் பஞ்சத் தீர்த்தம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்யாண சாவு

தீர்ந்த நீரும் தீராத் தாகமும்

நல்ல நேரம்